சென்னை: டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப் பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக நெல் கொள்முதலுக்கான ஈரப் பதத்தை 17%லிருந்து 22%ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் நெல்கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப் பதத்துடன் நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.