“டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகம்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

7 months ago 40

கோவை: “டெங்கு உயிரிழப்புகள் அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக இருந்தது” என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற சமுதாய நல மைய கட்டிடம் மற்றும் தாளியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.58.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டிடம் ஆகியவற்றை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.4) திறந்து வைத்தார். \

Read Entire Article