டீக்கடை பெண்ணை, கத்தியால் வெட்டிக்கொன்ற சலூன் கடைக்காரர்

3 months ago 15
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் துணிக்கடையுடன், டீக்கடை நடத்திவந்த பஷீரா பேகம் என்பவரை, கடைக்குள் வைத்து சலூன் கடைக்காரர் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். தன்னுடன் பழக்கத்தை நிறுத்தியதால், பெண்ணை கத்தியால் குத்திய போது கழுத்தில் காயமடைந்த சலூன்கடைக்காரர் மாரிமுத்துவை மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர்.  
Read Entire Article