டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

1 month ago 10

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மணப்பாக்கத்தில் உள்ள விசாகன் வீட்டில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் ED அதிகாரிகள் சோதனை. விசாகன், அவரது குடும்பத்தினர் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்கின்றனர். விசாகன் பயன்படுத்தும் மடிக்கணினியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

 

The post டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Read Entire Article