டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

4 weeks ago 7

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

Read Entire Article