மும்பை: உணவு விநியோகத்துறை நிறுவனமான ஜொமாட்டோவின் பங்கு விலை காலைநேர வர்த்தகத்தின்போதே 9% சரிந்துள்ளது. திங்கள்கிழமை வர்த்தக நேரம் முடிவில் ரூ.240.95-ஆக இருந்த ஜொமாட்டோ பங்கு விலை காலையில் ரூ.218.85-ஆக சரிந்துள்ளது. டிச.6-ல் ரூ.304.5ஆக இருந்த ஒரு ஜொமாட்டோ பங்கு விலை ஒன்றரை மாதத்தில் ரூ.85.65 குறைந்துள்ளது.
The post ஜொமாட்டோவின் பங்கு விலை 9% சரிவு appeared first on Dinakaran.