ஜெய்ஸ்வால்க்கு போட்டியாக இளம் ஓபனர்.. ஆஸி., அணியில் முக்கிய மாற்றங்கள்

4 weeks ago 5
வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் , ஆல்ரவுண்டர் சீன் அப்பாட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றொரு ஆல்ரவுண்டர் யூ வெப்ஸ்டரும் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
Read Entire Article