ஜூன் 14-ல் ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்தது தொடர்பாக 2 விமானிகள் பணி நீக்கம்

10 hours ago 1

டெல்லி: ஜூன் 14-ல் ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்தது தொடர்பாக 2 விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து ஆஸ்திரியாவின் வியான்னாவுக்கு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானிகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு விமானத்தை தொடர்ந்து இயக்கி வியன்னாவில் தரையிறக்கினர்.

The post ஜூன் 14-ல் ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஆபத்தை சந்தித்தது தொடர்பாக 2 விமானிகள் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article