இஸ்ரேல்-ஈரான் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ஜி-7 மாநாட்டில் இருந்து அவசரமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். கனடாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்கு வந்த டிரம்ப், பாதியிலேயே அங்கிருந்து அமெரிக்கா திரும்பினார்
The post ஜி-7 மாநாடு – அவசரமாக புறப்பட்டார் டிரம்ப் appeared first on Dinakaran.