ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகளம்: நீரஜ் சோப்ரா 2-வது இடம்

1 month ago 8

வார்சா,

ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகள போட்டி போலந்தின் சோர்ஜோவ் நகரில் நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஈட்டி எறிதல் பந்தயத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 84.14 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தை பிடித்தார். இவர் தனது வாய்ப்பில் 3 பவுல்கள் செய்தது பின்னடைவை ஏற்படுத்தியது.

86.12 மீட்டர் தூரம் வீசிய ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தையும், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (83.24 மீட்டர்) 3-வது இடத்தையும் பெற்றனர்.


Read Entire Article