ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் குல்காம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 5வது முறையாக மீண்டும் வெற்றி!!

7 months ago 32

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் யூசூப் தாரிகாமி, குல்காம் தொகுதியில் தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்றார். 1996, 2002, 2008, 2014 தேர்தல்களில் வென்ற இவர் தற்போது நடந்த தேர்தலில் 7838 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

The post ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் குல்காம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 5வது முறையாக மீண்டும் வெற்றி!! appeared first on Dinakaran.

Read Entire Article