ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி: முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு

2 hours ago 2

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இன்று மட்டும் (மே.10) அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி: முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article