ஜப்பானில் விண்ணில் செலுத்தப்பட்ட 10-வது நிமிடத்தில் செயலிழப்பு செய்யப்பட்ட ராக்கெட்

3 months ago 14
ஜப்பானின் ஒரே ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் ஒன், விண்ணில் செலுத்திய கெய்ரோஸ் என்ற சிறிய ரக ராக்கெட் பாதியிலேயே செயலிழப்பு செய்யப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 10 நிமிடங்களில் ராக்கெட் நிலைத்தன்மையை இழந்து திசைமாறிச் சென்றது. இதையடுத்து, இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பாதியிலேயே ராக்கெட்டை செயலிழப்பு செய்ததாக ஸ்பேஸ் ஒன் நிறுவனம் தெரிவித்தது. 
Read Entire Article