சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது

5 hours ago 4

கோவை: வால்பாறையில் 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சோலையாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக உள்ளது

The post சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது appeared first on Dinakaran.

Read Entire Article