சேலம் டவுன் பகுதியில் கஞ்சா, மெத்தப்பெட்டமைன் விற்ற 4 பேர் கைது

3 months ago 23
சேலம் டவுன் பகுதியில் கஞ்சா மற்றும் மெத்தப்பெட்டமைன் போதைப் பொருட்களை விற்றதாக பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் 4 பேரையும் மடக்கிய போலீசார், அவர்களின் பின்னணியில் மேலும் வேறு யார் யார் இருக்கின்றனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article