சேலத்தில் கைதிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்த அரசு மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

6 months ago 20
சேலத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்ததாகக் கூறப்படும் வாழப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் செந்தில்குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்ய மறுத்ததுடன், போலீசாரின் செல்போனையும் செந்தில்குமார் பிடுங்க முயன்ற காட்சிகள் வெளியான நிலையில், நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மருத்துவத்துறை இணை இயக்குனர் ராதிகா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
Read Entire Article