சேலத்தில் கண்டித்த முதியவரின் வீட்டை உடைத்து தாக்குதல் நடத்திய கும்பல்

8 months ago 29
சேலம் இரும்பாலை பகுதியில் இருதரப்பு மோதலில் மேற்கூரையான ஆஸ்பெட்டாஸ் ஷீட்டை உடைத்து வீட்டிற்குள் குதித்து முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஊருக்கு வெளியே அமர்ந்து மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை அவ்வழியாகச் சென்ற முதியவர் ஒருவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால், அந்த இளைஞர்கள் முதியவரை வீடு தேடிச் சென்று தாக்கியதால் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Read Entire Article