சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர்.. இன்று ஓய்வு பெறுகிறாரா?

13 hours ago 1
Dhoni Retire | இன்றைய போட்டிக்கு முன்னதாக, எம்.எஸ். தோனி சி.எஸ்.கே. அணியை வழிநடத்தப் போகிறார் என்ற வதந்திகள் பரவின. ருதுராஜ் கெய்க்வாட்டின் உடற்தகுதி நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
Read Entire Article