செஸ் சாம்பியன் குகேஷிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

5 months ago 21
உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷிற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இளம் வயதில் குகேஷ் படைத்த இந்த சாதனை தமிழர்களை பெருமிதம் கொள்ளச் செய்வதோடு, பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளதாக ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.
Read Entire Article