செய்யாறு அருகே ஆலமரம் முறிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு

3 hours ago 3


செய்யாறு : செய்யாறு அருகே கழனிபாக்கம் கிராமத்தில் ஆலமரம் முறிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழந்தனர். நிழலுக்காக ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்த அன்னபூரணி (60), வேண்டா (55) ஆகியோர் உயிரிழந்தனர். ஆலமரம் முறிந்து விழுந்து பலத்த காயமடைந்த மேலும் 5 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post செய்யாறு அருகே ஆலமரம் முறிந்து விழுந்து 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article