சென்னையில் ரூட்டுத் தல விவகாரத்தில் தாக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

3 months ago 23
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக பெரியமேடு போலீசார் தெரிவித்தனர். ரூட்டு தல விவகாரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 4ஆம் தேதி சுந்தரை தாக்கிவிட்டு தப்பியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வரன், ஹரிபிரசாத் மற்றும் கமலேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read Entire Article