சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்..!!

4 months ago 16

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில் ஓட்டுநர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாரம் 4 இரவு பணி என்பதை இரண்டாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். வார ஓய்வு அளிக்க வேண்டும், வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என ரயில் ஓட்டுநர்கள் வலியுறுத்தினர்.

The post சென்னையில் ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article