சென்னை: சென்னையில் 25 கிலோ யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல்காரர்கள் போல நடித்த சுங்கத்துறை அதிகாரிகள், 7 பேரையும் கைது செய்துள்ளனர். யானை தந்தத்தை விற்க முயன்ற பிரபாகரன், திவாகர், சுரேஷ், செல்வகுமார், ஆனந்தன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post சென்னையில் யானை தந்தம் விற்க முயன்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.