சென்னை: மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன்30-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னையில் 5 பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள் 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
The post சென்னையில் மின்சார பேருந்துகளின் சேவையை ஜூன்30-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.