சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 100 பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்யத் திட்டம்

2 months ago 12
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். டிராபிக் சிக்னலில் பச்சை விளக்கு ஒளிரும்போது, அதற்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி, இறக்குவதால் அந்த பேருந்துக்கு பின்னால் நிற்கும் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு 100 மீட்டர் அப்பால் பேருந்து நிறுத்தங்கள் இருக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
Read Entire Article