சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு!

2 hours ago 3

சென்னை: சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மதுரவாயல் மற்றும் வானகரத்தில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post சென்னையில் நேற்று அதிகபட்சமாக மணலியில் 14.49 சென்டி மீட்டர் மழை பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article