சென்னையில் நடந்த கால்பந்து காட்சி போட்டியில் பிரேசில் வெற்றி
4 days ago
3
சென்னையில் பிரேசில் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட கால்பந்து காட்சிப் போட்டியில், ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ், ஐஎம்.விஜயன் தலைமையிலான இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வென்றது.