சென்னையில் த.வெ.க. நிர்வாகிகளால் போக்குவரத்து நெரிசல்

1 week ago 2

சென்னை,

த.வெ.க. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலமுருகனுக்கு த.வெ.க. நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர் . மாவட்ட செயலாளர் பாலமுருகனுக்கு ஜேசிபி கொண்டு மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் ,தாம்பரம் பைபாஸ் சாலை போரூர் சுங்கச்சாவடியில் த.வெ.க. நிர்வாகிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . போரூர் சுங்கச்சாவடி அருகே த.வெ.க.வினர்  ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .

உடனடியாக போக்குவரத்து போலீசார் த.வெ.க. நிர்வாகிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .  



Read Entire Article