சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: துணை நடிகர் கைது

3 hours ago 1

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா துணை நடிகர் ஆலப்பாக்கம் ஹரியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: துணை நடிகர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article