சென்னையில் கனமழை பெய்தால் மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் தயார்: துணை முதலமைச்சர் உதயநிதி

4 months ago 28
சென்னையில் தற்போது வரை மழையால் பாதிப்புகள் இல்லாத நிலையில், அதி கனமழை பெய்தால் அதற்கான முன்னேற்பாடு தயார் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி நடந்து வருவதாக அவர் கூறினார். 
Read Entire Article