சென்னையில் கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க 15 ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு

4 months ago 31
சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழு அமைத்து, 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது இந்நிலையில் குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்டாமல் பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது ரூபாய் 79 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read Entire Article