சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தித்தில் ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டியில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செங்குன்றம் மற்றும் சோழவரத்தில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 3 செ.மீ மழை பதிவு appeared first on Dinakaran.