சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் திடீர் ரத்து!

4 hours ago 1

சென்னை: 8 விமானங்கள், இன்று நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. திருச்சி, தூத்துக்குடி, மதுரை, சிவமோகா உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து. 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் திடீரென ரத்தால் பயணிகள் கடும் அவதி. முன்னதாக அறிவிப்பு எதுவும் செய்யப்படாமல், இன்று திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்துள்ளனர்.

 

The post சென்னையில் ஒரே நாளில் 8 விமானங்கள் திடீர் ரத்து! appeared first on Dinakaran.

Read Entire Article