சென்னையில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

7 months ago 23

சென்னை: சென்னையில் இருந்து சபரிமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் பம்பை வரை இயக்கப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 16 வரை தினமும் பம்பை வரை அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. டிச.26 முதல் 29-ம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் கோயில் நடை சாத்தப்படுவதை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article