சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை

4 weeks ago 7

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ. 7,070க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.99க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article