சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கு விற்பனை..!!

6 months ago 38

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.101க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Read Entire Article