சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ7,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தநிலையில் கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை!! appeared first on Dinakaran.