சென்னை: கோட்டூர்புரம் சித்ரா நகரில் ரவுடிகள் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பையை சேர்ந்த சுரேஷ், கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண்குமார் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இருவரையும் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கும்பல் வெட்டிக் கொன்றது.
The post சென்னையில் 2 ரவுடிகள் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.