சென்னையில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்: வானிலை மையம்

3 weeks ago 5

சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 2 நாட்களுக்கு அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article