சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

18 hours ago 4

சென்னை: எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Read Entire Article