சென்னைக்கு விமானத்தில் 6 கிலோ தங்கக்க கட்டிகள் கடத்தல் - 4 பேர் கைது

3 months ago 24
சென்னைக்கு துபாய் மற்றும் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், தங்க கடத்தலில் கூலியாக செயல்பட்ட 4 பேரை கைது செய்தனர். கடத்தல் குறித்த ரகசிய தகவலை அடுத்து மலேசியாவிலிருந்து வந்த விமான பயணிகளை சோதித்த போது, சூட்கேஸ்களில் ரகசிய அறை அமைத்து 3 கிலோ தங்கக் கட்டிகளை கொண்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலில் பேரில், துபாயிலிருந்து விமானத்தில் வந்த 2 பேரை கைது செய்து 3 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Read Entire Article