சென்னைக்கு நாளை முதல் 4 புதிய புறநகர் ரயில் சேவை: ரயில்வே நிர்வாகம்

21 hours ago 1

சென்னை: சென்னையில் புறநகர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்ட நிலையில் நாளை முதல் புதிதாக 4 ரயில் சேவை தொடங்க பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 11.15க்கு மூர் மார்க்கெட்-ஆவடி, காலை 5.25க்கு ஆவடி-மூர் மார்க்கெட் இடையே ரயில் சேவையும் இரவு 10.35க்கு மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி; காலை 9.10க்கு கும்மிடிப்பூண்டி மூர் மார்க்கெட் ரயில் சேவை தொடங்க பட உள்ளது.

The post சென்னைக்கு நாளை முதல் 4 புதிய புறநகர் ரயில் சேவை: ரயில்வே நிர்வாகம் appeared first on Dinakaran.

Read Entire Article