சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளில் 88.21% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 19.371 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 94.68%, புழல் 92.85%, பூண்டி 96.47%, சோழவரம் 23.34%, கண்ணன்கோட்டை 97.4% நீர் இருப்பு உள்ளது.
The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்! appeared first on Dinakaran.