சென்னைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

6 months ago 18

சென்னை: சென்னைக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post சென்னைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article