சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் 2 வருகை, 2 புறப்பாடு விமானங்கள் என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் சிவமொகா செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் 4 விமானங்கள் ரத்து..!! appeared first on Dinakaran.