சென்னை | வார இறுதி நாட்களில் 586 சிறப்பு பேருந்துகள்

12 hours ago 2

சென்னை: வார இறுதி நாட்​களை​யொட்டி 586 சிறப்பு பேருந்​துகளை இயக்க ஏற்பாடு செய்​யப்​பட்டு​உள்​ளது. வரும் 28, 29 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்ப​தால் டிச.27, 28 தேதி​களில் தமிழக அரசு போக்கு​வரத்​துக் கழகங்கள் சார்​பில் சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​திலிருந்து திரு​வண்ணா​மலை, திருச்சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர் உள்ளிட்ட இடங்​களுக்கு 485 பேருந்​துகளும், கோயம்​பேட்​டிலிருந்து திரு​வண்ணா​மலை, நாகை, வேளாங்​கண்ணி, ஓசூர், பெங்​களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும், மாதவரத்​திலிருந்து 20 பேருந்​துகளும் கூடு​தலாக இயக்​கப்​படு​கின்றன. இத்தகவலை அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article