சென்னை வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு செத்து கிடந்ததாக வீடியோ வெளியிட்ட பயணிகள்

2 months ago 11
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு செத்து கிடந்ததாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் வெளியிட்டுள்ள வீடியோவில், வந்தே பாரத் ரயில் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் அதில் கொடுக்கப்படும் உணவு பயனுள்ளதாக இல்லை என்றும், உணவுக்காக கிட்டத்தட்ட 200 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தரமான உணவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Read Entire Article