சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைப்பு!!

2 months ago 11

சென்னை : சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஆக்ஸிஜன் வசதி, மருந்துகள் உள்ளிட்டவை உள்ளன.

The post சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article