சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

7 months ago 38

சென்னை: இந்திய விமானப் படையின் வான்சாகசக் நிகழ்ச்சியில் SU-30 MKI ரக விமானத்தில் சோழ அணிவகுப்பு சாகசம் புரிந்தது. தேஜஸ் விமானங்களும் சீறிப்பாய்ந்து மெரினா கடற்கரையை அதிர வைத்து ஆச்சரியப்படுத்தின. சிறிய இலகுரக சூப்பர் சோனிக் விமானமான தேஜஸ் விமானங்கள் வானை வட்டமடித்து சாகசம் செய்தன

The post சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article