சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்..!!

3 days ago 1

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஏற்கனவே 2 வழித்தடங்களில் ரயில்கள் இயங்கி வருகின்றன. இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்..!! appeared first on Dinakaran.

Read Entire Article